சர்க்கரை நோயும் நரம்பு அணுக்கள் பாதிப்பும்

டாக்டர்.ஆசிர்வாதம் சர்க்கரை நோயினால் ஏற்படும் நரம்பு அணுக்கள் பாதிப்பு பற்றி எடுத்துரைக்கிறார்

Diabetic Neuropathy (சர்க்கரை வியாதியும் நரம்பு மண்டல பாதிப்பும்)

Prof. Dr AJ Asirvatham talks about Diabetic Neuropathy. This comprises of involvement of brain, Peripheral nerves, autonomic nervous system due to diabetes- its manifestation, prevention and treatment.

பேராசிரியர் ஆ. ஜே. ஆசிர்வாதம் அவர்கள் சர்க்கரை நோயும், நரம்பியல் பாதிப்பும் பற்றி கூறுகிறார். இதில் மூளை , தானியங்கி நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகளும் சர்க்கரையினால் ஏற்படும் பாதிப்பையும் அவற்றை தடுக்கும் முறைகளைப் பற்றியும் அதற்கான மருத்துவத்தைப் பற்றியும் விளக்குகிறார்.

Subscribe to Our Newsletter Be Updated!